Popular

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் லூட்ஸ் வாசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அதிரியாம்பிள்ளை அன்ரனி ஞானராஜா அவர்கள் 20-11-2023 திங்கட்கிழமை அன்று கத்தருக்குள் நித்திலம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அதிரியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை அக்கினேஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற லூர்துமலர் ஞானராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரன் தியோ ஜினேஸ் (பிரான்ஸ்), லின்ரன் ஜெனிஸ், டல்சின் ஜெனிசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மற்றும் மிக்கேல் (பிரான்ஸ்), றீற்றா ஞானரெத்தினம், பீற்றர் ஜெயராஜா, ஜோசப் யோகராஜா, அலோசியஸ், விக்ரா் வேதராசா (சுவிஸ்), செபஸ்ரியன் செல்வராசா (ராசா- ஜேர்மனி), ராஜேஸ்வரி (கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலலோஜினி (பிரான்ஸ்), சுலோஜினி, டுஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவநிதன், பாரிதன், கிரிதன் (பிரான்ஸ்), அன்ரனி அபினேஷ், அறோன் அஜேய், டுஷிக்கா, லூட்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-11-2023 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியள

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 22, 2023
  • Time of Funeral: 22nd November 2023 at 2:00pm - Funeral Mass at St. Anthony's Church Irambaikulam
  • Location of Remains: 116/ Smell of Lutz, Soosaipillayar Pond, Vavuniya.
  • Funeral Location: Irambaikulam mortuary.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *