யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Rotterdam Pijnacker நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் அப்பையா அவர்கள் 25-11-2023 சனிக்கிழமை அன்று நெதர்லாந்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா கௌரி அம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
முத்துராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலானி, இராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்ணன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்த்திகா, அர்ஜீன், யுவன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
தட்சணாமூர்த்தி, மகாதேவன், சரோஜினி தேவி, தேவசகாயம், விக்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
முத்துலட்சுமி, புஸ்பராணி, கனகலிங்கம், யசந்தரூபி, இராசமலர் சிவநாதன், தங்கராணி பரராஜசேகரம், விஜயராணி விவேகானந்தன், செல்வராணி சதானந்தன், புஸ்பராணி ஜெயானந்தம், அன்பழகன் விமலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-11-2023 திங்கட்கிழமை முதல் 02-12-2023 சனிக்கிழமை வரை klapwijkseweg 91, 2642 RA PijnackerNetherland எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும். நிகழ்வில் கலந்துகொள்ள விர
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 3, 2023
- Time of Funeral: Viewing from 27th November 2023 to 3rd December 2023 (Those who wish to attend the event should contact Iragavan (+31614573465).
- Time the Cortege Leaves: 3rd December 2023 at 10:00am
- Location of Remains: klapwijkseweg 91, 2642 RA PijnackerNetherland
- Funeral Location: General Cemeteries Iepenhof Hoflaan 18, 2616 AA Delft, Netherlands
Leave a message for your friend or loved one...