Popular

யாழ். எழுதுமட்டுவாழை பிறப்பிடமாகவும், கச்சேரியடி  வீதி நல்லூரை வதிவிடமாகவும்  கொண்ட. 
திருமதி. சிவபாக்கியம் தர்மலிங்கம்  அவர்கள் 30/11/2023 வியாழக்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார்.
 
அன்னார் காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற தவராணி, தவசீலன், தவபாஸ்கரன், தவச்செல்வி, தவநேசன் (நேசன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
 
கணேசலிங்கம், தர்சிகா, தவக்குமார், ஈழவேணி(வேணி) ( உப பொருளாளர் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா)அன்பு மாமியாரும்,
 
பிருந்தா, கார்த்திகன், கிருசிகன், மிலேனிக்கா, சங்கீதன், மோகிசன், தரணிகன், கஜீன், ஹெனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்  ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 01/12/23 வெள்ளிக்கிழமை. அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று  பின்னர் செம்மணி  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
 
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
 

தகவல்:- குடும்பத்தினர்
 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
 “ஆவரங்கால் ஒன்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 1, 2023
  • Location of Remains: Kacheriyadi Road Nalluru
  • Funeral Location: Chemmani Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...