யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், மாதகல் வடக்கு மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சண்முகலிங்கம் அவர்கள் 15-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
Sunday, 17 Dec 2023 (5:00 PM – 9:00 PM)
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை:-
Monday, 18 Dec 2023 (Morning)
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு:
கணேஸ் (மகன்):+1 416 822 5854ஆனந்தன் (மகன்):+44 742 432 2199சத்தி (மகன்):+1 647 770 2579சாந்தா (மகள்):+1 416 825 2739றஞ்சி (மகள்):+446 836 2520ஜெயா (மகள்):+44 740 458 9662
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 18, 2023
- Time of Funeral: 17 Dec 2023 (5:00 PM - 9:00 PM)
- Time the Cortege Leaves: 17 December 2023 (morning)
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
Leave a message for your friend or loved one...