Popular

யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், வவர்செட் பிளேஸ் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மற்றும் Oceanick Impex உரிமையாளரும் ஆன திரு சுப்ரமணியம் சோதிநாதன் (சீமாட்டி சோதி)அவர்கள் 17-12-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற சுப்ரமணியம் பூரணம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும் காலம் சென்ற முருகேசம்பிள்ளை பொற்கொடி தம்பதியினரின் மருமகனும்,அஞ்சலிதேவியின் அன்புக் கணவரும் ,அபர்ணா, அம்புஜன் , Dr மனோஜ்குமார் ,Dr பவித்திரா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
Dr சசிகுமார், கிருஷ்ணி ஆகியோரின் அன்பு மாமனாரும்ஆதித்தன், அர்ச்சுனன், மற்றும் ஆஹானா ஆகியோரின் அன்புப் பேரனும்சண்முகநாதனின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
 
தகவல்:- குடும்பத்தினர்

 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்: +94 77 907 3081 / +94 77 918 3714

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *