யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் புவனாம்பிகை அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பீதாம்பரம்-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜனி (சுவிஸ்), சிலோஜினி (இணுவில்), சியாளினி (சுவிஸ்), சியாமினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசலிங்கம் (சுவிஸ்), பொன்னம்பலம் (இணுவில்), ரவிச்சந்திரன் (சுவிஸ்), நவீந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருபுரநாதன், வாலாம்பிகை மற்றும் வைத்தியநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவி, காலஞ்சென்ற இராமநாதன், சந்திரிக்கா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவிதா, சிகன்யா, தனுசாஜினி, கிஷன், பவித்திரா, பிரியங்கா, தனுசன், தனுசியா, றஜினா, துஷாரா, நிவிதன், சீனுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஶ்ரீராகவி, திருஸ்சயா, ரித்விகா, ரித்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 9.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணியளவில் வவுனியா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 31, 2023
- Time of Funeral: 31-12-2023 from 9.00 am to 12.00 noon
- Time the Cortege Leaves: 17th December 2023 from 12:30 pm to 1:00pm
- Funeral Location: Vavuniya Thachanathanakulam Crematorium.
Leave a message for your friend or loved one...