Popular

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடி, லண்டன் பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட வைத்திலிங்கம் மதுரலிங்கம் அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவனடி சேர்ந்தார்.
அன்னார், வைத்திலிங்கம் மாணிக்கம் (புங்குடுதீவு 5ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு புத்திரனும்,
விஜயகுலராணி (நயினாதீவு 5ம் வட்டாரம்- ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, தம்பிஐயா, கனகசபை, தங்கம்மா, சரஸ்வதி, சிவக்கொழுந்து (அம்மாச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கருணாகரன், றாஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மைதிலி, மாலினி, மஞ்சுகா, கேதீஸ்வரன், மதிவதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கரன், காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், அம்பிகைபாகன், விஜி, காலஞ்சென்ற றோகான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலானி, டிலேஷ், ராகுல், ராம்ஜி, ரஷ்வினி, கௌதம்,ஹரீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லட்சுமி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
Mr.Vaithilingam M

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 3, 2023
  • Time of Funeral: 30 Dec 2023 (12:00 PM - 3:00 PM)
  • Time the Cortege Leaves: 03 Jan 2024 (10:00 AM - 12:45 PM)
  • Location of Remains: Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *