யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Mississauga கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஆலாலசுந்தரம் அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா-இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சதாசிவம்-நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சண்முகநாதன், தங்கரத்தினம், வசந்தகுமாரி மற்றும் இரத்தினசிங்கம், பத்நாதன், யோகராணி, வசந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலா, கதிர்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிரிகரன், அம்பிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அவனீஸ், விக்னேஷ், நித்தீஸச, வேதா, அஜெய், மைரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கலக்ஷ்மி, ரங்கநாதன், சற்குணராஜா மற்றும் சிவபாக்கியவதி, சிவசோதி, நளாயினி, சண்முகநாதன், கலாவதி, குகவரதராஜா, இந்திராணி, ஜெயந்தி, நந்தகுமார், காலஞ்சென்ற ரதிதேவி, சிவகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Kandiah Alalasundaram was b
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 7, 2024
- Time of Funeral: 02 Jan 2024 (5:00 PM - 9:00 PM), 03 Jan 2024 (9:00 AM - 10:30 AM)
- Time the Cortege Leaves: 03 Jan 2024 (10:30 AM - 12:30 PM)
- Location of Remains: St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Funeral Location: St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
Leave a message for your friend or loved one...