Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், உடுவில், Oberhausen ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை ஞானதேவி அவர்கள் 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமநாதன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து-தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
அருணா (நெதர்லாந்து), கருணாரட்ணம் (ஜேர்மனி), அனுரா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிதிராஜா (நெதர்லாந்து), திருமகள் (ஜேர்மனி), சூரியதாஸ் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்புச் சகோதரியும்,
நிதிர்ஷா-கேவின் மயூரன், அபிஷா-கௌசிகன், ஜெனுஷா, அக்‌ஷன், தினுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மிலேனா லாவண்யா, லியம் மாதவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 4, 2024
  • Time of Funeral: 04 Jan 2024 (10:00 AM - 1:00 PM),
  • Time the Cortege Leaves: 04 Jan 2024 (3:00 PM)
  • Location of Remains: Hauptfriedhof Mülheim an der Ruhr Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany
  • Funeral Location: Yarden Crematorium Venlo - Blerick Grote Blerickse Bergenweg 30, 5927 PB Venlo, Netherlands

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...