fbpx
Popular

யாழ்.ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் தற்போது ஆவரங்கால் 10ம் கட்டையில் வசித்து வந்தவருமான இளையதம்பி சுப்பிரமணியம் அவர்கள் 06/01/2024 ம் திகதி சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற திரு திருமதி இளையதம்பி சின்னம்மா தம்பதியினரின் இளைய மகனும்,
 
காலம் சென்ற திரு திருமதி சுப்பிரமணியம் கனகம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,
 
இரத்தினேஸ்வரி(ரத்தினம்) அவர்களின் அன்புக்கணவரும்,
 
ஶ்ரீதரன்(ஶ்ரீ), சிவாஜினி(சிவா), ஶ்ரீரஜனி(ரஜனி),  ஶ்ரீவதனி(மஞ்சு), இராஜதர்சினி(ராசாத்தி),
இராஜகுமார்(குமார்), கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கலாநிதி, விக்கினேஸ்வரராஜா, வரதன், சுரேந்திரன்(சுரேஸ்), நவோதன், பிரசாந்தி, பரணி
ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
தர்சிகா, கௌசிகா, பிரித்திகா, பாரதிகா, ஆர்திகா, அனுஜன், ஐனனி, வினோஜினி, மயூரன்,
கேசவன், பிரியங்கா, முல்லை(நிவேதா), ஈழினி, ஈழனா, சமர்வேந்தன், ஈழன், ஆரியா, சூரியா,
விஷ்னு, அர்வின், அர்சுன், அஞ்சனா, பிரவின், சக்திஷா, மகதி, ஆசான் ஆகியோரின் பிரியமான பேரனும்,
 
இனியா அவர்களின் அன்புப்பூட்டனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...