யாழ். புங்கடி, புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், 3ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணம், புங்கடி, புலோலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா – விசாலாட்சி தம்பதியினரின் இளைய மகளும், புரக்டர் சிவப்பிரகாசம் – தில்லை நாயகம்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அட்வகேட் சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், றாஜேஸ்வரி, யோகரட்ணம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
செல்வராஜன் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்), செல்வகுமார் (பிரதி சுங்கப் பணிப்பாளர் – இலங்கை சுங்கம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவாஜினி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும், சஞ்ஜீவன், சுதஷனா, சாரங்கன், பிரசாளினி (அமரர்), விபுஸ்ணு, ஹம்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்களுக்காக கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்த
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...