Popular

இல. 20, 11வது ஒழுங்கை, கொட்டாஞ்சேனை வீதியை வசிப்பிடமாக கொண்ட திரு. தர்மராஜா வல்லிபுரம் அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார், அருளாந்தவன், மகேஸ்வரி, பரமேஸ்வரி (கனடா), வில்வராணி (சுவிஸ்), இந்திராணி, செல்வராஜா (கனடா), கமலேஸ்வரி (பிரான்ஸ்), புஷ்பராணி (கனடா), சிவகுமார் (கனடா), பன்னீர்செல்வம் ஆகியோரின் சகோதரரும்,
சுவந்தினி, பாலேந்திரன், பரமசிவம் (கனடா), சுந்தரலிங்கம் (சிவிஸ்), சசிந்தரன், தேவிகா (கனடா), சிவநாதன் (பிரான்ஸ்), விஜேந்திரா (கனடா), ஜோதி (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
மிரிஷினி, சசிந்தா (அவுஸ்திரேலியா), சர்மாலி, சிவந்தா, செந்தூரன் (கனடா), சிவானி, மாதங்கி (கனடா), மயூரன் (பிரான்ஸ்), தானியா (கனடா), ஹரேன் (கனடா), கோகுலன் (கனடா), யாதுகுலன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமா, பொியப்பா, சித்தாபாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 10-01-2024 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 11, 2024
  • Time of Funeral: 11th January 2024 at 4:00pm
  • Location of Remains: Punchi Boralai Lanka Flower hall
  • Funeral Location: Borella Kanatte Hindu Section

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *