Popular

யாழ். சரவணை மேற்கை பிறப்பிடமாகவும், யாழ் மாட்டீன் வீதி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனலட்சுமி பாலசிங்கம் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – யோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து – செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வசீகரன் (இத்தாலி), ரிசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லலிதா (ரதி – இத்தாலி), செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிபிஷன், சோபியா, அஷ்மன் (இத்தாலி), சங்கீர்தனா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
கமலாதேவி, பராசக்தி, நகுலாம்பிகை, சந்திரபாலன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவாா்.
அன்னாரின் பூதவுடல் 13-01-2024 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று முற்பகல் 10.00 மணியளவில் பூதவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்க

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 14, 2024
  • Time of Funeral: 13th January 2024 from 11:00am
  • Time the Cortege Leaves: 14th January 2024 at 09:00am
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: General Cemetery, Borella

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *