Popular

யாழ். மாதகல் சகாயபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். திரவியம் கனகம்மா  (சகாயபுரம் – மாதகல் முதியோர் பகல் பராமரிப்பு நிலைய மூத்த உறுப்பினர்) அவர்கள் 11-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-01-2024 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக மட்டுவில் இந்து மயானத்தில் நடைபெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“சகாயபுரம் – மாதகல் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம்”

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...