Popular

யாழ். சுன்னாகம் தெற்கு பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட சொர்னாம்பிகை பரமேஸ்வரன் அவர்கள் 16 -01-2024 ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ராஜகுலசூரியர்- சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புத்திரியும், 
சுப்பிரமணியம் –  வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற சிங்கம்யப்பானார் மற்றும் சர்வாம்பிகை  விஸ்வநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
திருமதி. நாகலோஜினி பிரபாகரன், திருமதி. சசிகலா சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்
 
திரு.  பிரபாகரன், திரு. சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
அனுஸ், ஹனிஸ், ஹர்சிகா, ஹேசிகா  ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை காலை 11:30 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிநைகளுக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...