Popular

யாழ். கரவெட்டி மத்தி பெரியதோட்டத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணசிங்கம் சரோஜினிதேவி (தேவி) அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார, பேராசிரியர் மிகுந்தன், குமுதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆ. ரகுநாதன் (யாழ் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர், முன்னாள் தச்சந்தோப்பு விநாயகர் ஆலய தலைவர், தமிழ் ஆசிரியர்) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று. பின்னர் தகனக்கிரியைக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 21, 2024
  • Time of Funeral: 21st January 2024, at 3:00pm
  • Location of Remains: Madhi Periyathottam, Jaffna

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *