Popular

யா சேமமடுவைப் பிறப்பிடமாகவும், Gravesend பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகிழ்ந்தினி செந்தூரன் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், தர்மகுலசிங்கம் – கலாவதி தம்பதியினரின் அன்பு மகளும், சிவசுப்பிரமணியம் – சிறிலாதேவி (நெளுங்குளம், வவுனியா) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
செந்தூரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அஜிந்த், அர்னித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஸ்தூரி (சேமமடு, வவுனியா), நிரோஷன் (சேமமடு, வவுனியா), கிருபன் (சேமமடு, வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவரதன் (சிந்து-நெளுங்குளம், வவுனியா), சுசித்ரா (பிரான்ஸ்), முல்லைகுமரன் (சேமமடு, வவுனியா), சிவஞ்சனா (சேமமடு, வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நந்தகுமார் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
அபிலாஷ், அக்‌ஷயா, அனன்யா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
நிதுர்சா, யாதுரிகா, கெனுஜன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரயைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *