fbpx
Popular

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செபஸ்ரியாம்பிள்ளை ஜோன்சுதன் அவர்கள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார். 
அன்னாரின் பூதவுடல் 27-01-2024 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, தொடர்ந்து மாதகல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 27, 2024
  • Time the Cortege Leaves: 27th January 2024 at 2:00pm
  • Funeral Location: St. Sebestian's Cemetery, Matakal

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...