Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அளவெட்டி – தம்மளை, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சிவதாசன் அவர்கள் 01-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்செனற் பொன்னுத்துரை – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும், 
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. குகதாசன் (ஐக்கிய இராச்சியம்) அவர்களின் அன்பு தம்பியும்,
ரஞ்சினி, காலஞ்சென்ற குமாரவேல்ராஜா மற்றும் ஞானவேல்ராஜா, மோகனச்சந்திரன், சிவசக்தி, திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குலசிங்கம், ஆனந்தராஜா, ஶ்ரீரதி, நளினா,  காலஞ்சென்ற தங்கமலர் ஆகியோரின் சகலனும்,
அனோஜன், நிரஞ்ஜன், மயூரன், மாலவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கார்த்திக், உமையா, குருபரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தனுஜா, மிர்ணாலினி, ஜானியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டினாரா, டிமித்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-02-2024 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பிற்பகல் 1.00 மணி தொடக்கம் பிற்பகல் 7.00 மணி வரை பா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 4, 2024
  • Time of Funeral: 3rd February 2024 from 1:00pm to 7:00pm, 4th February 2024 from 08:00am to 11:00am
  • Time the Cortege Leaves: 4th February 2024 from 11:00am to 12:00noon
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *