Popular

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, குஞ்சுப் பரந்தன், உதயநகர் மேற்கு கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகலிங்கம் சரஸ்வதி (அன்னக்கிளி) அவர்கள் நேற்று 05-02-2024 திங்கட்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-02-2 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு திருப்புகழ் மண்டப வீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 7, 2024
  • Time of Funeral: 7th February 2024 at 10:00am
  • Location of Remains: Tirupugall Mandapa Road, Savagacherry North, Savagacherry
  • Funeral Location: Boothaudal Savagacheri Gimmrapitti Mayan

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...