Popular

சின்ன சோளகந்தையை பிறப்பிடமாகவும், சாமிமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரப்பன் தேவர் முத்தையா அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரப்பன் தேவர் – வீராயீ தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்செனற்வர்களான ராசையா தேவர் – லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற முத்தாத்தாள் அவர்களின் அன்பு கணவரும்,சச்சிதானந்தன் (கண்டி), பாலசிங்கம் (பாஸ்கரன் ஸ்டோர்ஸ் – சாமிமலை), பாஸ்கரன் (சாமிமலை), பாமா ஜோதி (நீர்கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்னாரின் பூதவுடல் 4/1, பிரதான வீதி, சாமிமலையில் 08-02-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 2.00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷியல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 8, 2024
  • Time of Funeral: 8th February 2024 at 11:00am
  • Time the Cortege Leaves: 8th February 2024 at 2:00pm
  • Location of Remains: 4/1, Pradhana Veethi, Samimalai,
  • Funeral Location: Kotakalai Commercial E-Mayan

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...