Popular

தமிழ்நாடு தூத்துக்குடி, பெரியதாழையைப் பிறப்பிடமாகவும, இராகலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெலாமின் தவேந்திரன் அவர்கள் 07-02-2024 அதிகாலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தவேந்திரன் சிவராஜா (ராகலை ஹய்லண்ட் டிரேடர்ஸ், நவலங்கா பிரிண்டர்ஸ் முன்னாள் உரிமையாளர்) அவா்களின் அன்பு மனைவியும்,ரவிச்சந்திரன் (சுரேஸ் – ஐக்கிய அமெரிக்கா), விஜயகுமார் (இலங்கை), நிம்மி (லண்டன்) ஆகியோரின் தாயாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 09-02-2024 அன்று காலை 08.00 மணி முதல் பிற்பகல் 02.300 மணி வரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, நல்லடக்க ஆராதனையின் பின்னர் பிற்பகல் 03.00 மணியளவில் நல்லடக்கத்திற்காக பொரளை கனத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *