யாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், Paris பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகநாதன் குமரேஸ்வரி அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சிவ் இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு – ஞானமுத்து தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி – நேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினசபாபதி ஜெகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,பிரபாலினி (பிரான்ஸ்), பிரபாகரன் (பிரான்ஸ்), ரட்ணாகரன் (ஈசன் – அவுஸ்திரேலியா), சிறிகணேசன் (பிரித்தானியா), நிரஞ்சனி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிறிகரன் (பிரான்ஸ்), சுகேனா (பிரித்தானியா), ஹரிசந்தியநாராயணா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான தியாகராசா, விஸ்வரத்தினம், தனபாக்கியலட்சுமி, குமாரசாமி (மருத்துவர்), கமலேஸ்வரி மற்றும் பாக்கியலட்சுமி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 13, 2024
  • Time of Funeral: 10 Feb 2024 (2:00 PM - 3:00 PM), 10 Feb 2024 (300 PM - 4:00 PM), 13 Feb 2024 (9:00 AM - 11:15 AM)
  • Time the Cortege Leaves: 13 Feb 2024 (12:00 PM - 1:00 PM)
  • Location of Remains: Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
  • Funeral Location: Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...