யாழ். சங்கரத்தை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ. வேலாயுதக்குருக்கள் இராமலிங்கக்குருக்கள் அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் மதியம் 1.00 மணியளவில் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.முகவரி:முருகன் கோவிலடி,சங்கரத்தை.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்திதொடர்புகளுக்கு:+94 77 809 6445
Overview
- Funeral Status: Completed
