“நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்விசுவாசத்தை காத்துக் கொண்டேன்” (II தீமேத்தேயு 4:2)யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பில் தன்னை கர்த்தருடைய பணிக்காகவும் அர்ப்பணித்த போதகர் கந்தையா சந்திரசேகர் (Pastor சந்துரு) அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், சிஸ்டர் ஸ்டெலா சந்திரசேகரின் அன்புக் கணவருமாவார்.அன்னாரது நல்லடக்க ஆராதனை 17-02-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணிக்கு “பெத்தேல் திருச்சபை” இல- 55, கோவிந்தன் வீதி, மட்டக்களப்பில் நடைபெற்று, திருவுடல் நல்லடக்கத்திற்காக ஆலையடிச்சோலை சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 17, 2024
- Time of Funeral: 17th February 2024 at 3:00pm
- Location of Remains: "Bethel Church" - 55, Govinthan Road, Batticaloa,
- Funeral Location: Aliyadicholai Semakalai for Tiruvudal Nallatakka.
Leave a message for your friend or loved one...