யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், Mississauga கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா துரைசிங்கம் அவர்கள் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், பொன்னையா – நல்லம்மா தம்பதியினரின் மூத்த மகனும், பரமேஸ்வரி (மல்லிகா) அவர்களின் அன்பு கணவரும்,துஷ்யந்தன், தனுஜா (வவா), விஜயசிறி (குட்டி), தசந்தன் (தசி), ஜெயந்தன், காலஞ்சென்ற சிந்துஜன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 19, 2024
- Time of Funeral: February 18, 2024 (5:00 PM - 9:00 PM), February 19, 2024 (7:30 AM - 8:30 AM),
- Time the Cortege Leaves: February 19, 2024 (11:00 AM)
- Location of Remains: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
- Funeral Location: Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0
Leave a message for your friend or loved one...