Popular

யாழ். அல்வாய் கிழக்கு (அத்தாய்) மாலைச்சந்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா செல்வராஜா (பாலா ஸ்டோர்ஸ் – உரிமையாளர்) அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும், தசநாயகம் (சாந்தம்) அவர்களின் அன்புக் கணவரும்,செல்வமகள் (செல்வி-கனடா), செல்வநாயகம் (கீதா), செல்வநிதி (நிதி), கலைச்செல்வி (றதி-லண்டன்), றஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஶ்ரீகுமார் (கனடா), ஶ்ரீரங்கன், தவஈஸ்வரன், ராஜ்குமார் (லண்டன்), அஞ்சலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரவீன், கவின், நிதுஷிகா, அபிமன்யு, ஜதீசன் ஆகியோரின் பாட்டனாரும்,காலஞ்சென்றவர்களான தேவராஜா, தவராஜா, தர்மராஜா, கனகம்மா, மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயபாலன் (அப்பு-சுவிஸ்), ஜெயரா (இந்தியா), கலைமகள் (கலா-ஜேர்மனி), கலைவாணன் (ராசு-சுவிஸ்), கலைச்செல்வன் (கண்ணன்) ஆகியோரன் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...