Popular

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வேம்பிராய்ச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வெற்றிவேலு அரியபூமணி அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை –  சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், சதாசிவம் வெற்றிவேலு அவர்களின் அன்பு துணைவியாரும்,காலஞ்சென்ற மகேந்திரம் அன்னபூமணி (பிரான்ஸ்), வேலுப்பிள்ளை இராசபூமணி (லண்டன்), செல்லத்துரை ராசமணி, இராமநாதன் தயாழதேவி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்இந்திரவதனி, ஜெயசிறி, ஜெயகுமார் (இத்தாலி), சிவக்குமார் (சுவிஸ்), உதயகுமார் (லண்டன்), விஷயகுமார் (லண்டன்), விஷயகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,மார்க்கண்டு, மோகனதாசன்,  தெசீர் (இத்தாலி), யோகமலர் (சுவிஸ்), குனேந்திரா (லண்டன்), சுதாஜினி (லண்டன்), சந்திரலிங்கம் (Sri Lanka Telecome Staff – மாதகல்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 22, 2024
  • Time of Funeral: 22nd February 2024 at 10:00am
  • Location of Remains: Mesala North, Mesala, Vembrai Chandi.
  • Funeral Location: Bhutaudal Vembrai Chandi Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...