Popular

மத்துகம, கலேவத்த தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், 16/15, St. Lucias; Steet, Colombo-13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மூ. தனபாலன் அவர்கள் 19-002-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற மூக்கன் செட்டியார் – தாயம்மா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற நாரயணன் செட்டியார் – பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,யசந்தி, ரவி, மோஹன் ஆகியோரின் தகப்பனாரும்,கோபால், Guisephena (Guise), பிரியா ஆகியோரின் மாமனாரும்,Nilesh, Nikshika, Dilan, Darshan ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 21-02-2024 புதன்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 22-02-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணிக்கு ஈமக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 22, 2024
  • Time of Funeral: 22nd February 2024 1:00pm
  • Time the Cortege Leaves: 22nd February 2024 at 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor
  • Funeral Location: Borelle Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *