Popular

இந்தியா திருச்சி மாவட்டடம் தேனூர் கிராமம், எதிமனுடையான் கோத்திரம், கண்டி சின்ன ஆறுகாமத்தை சேர்ந்த திரு. S. சித்தரட்ணம்பிள்ளை அவர்கள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும்,நாவலப்பிட்டி தொலஸ்பாகை எஸ்டேட் காலஞ்சென்ற கணேசபிள்ளை – கமலாம்பாள் தம்பதியினரின் மருமகனும்,அலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பிருந்தா அவர்களின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான துரைசாமிபிள்ளை (Vijaya Cafe), தர்மலிங்கம்பிள்ளை, செல்லையாபிள்ளை (Central Hardware) ஆகியோரின் சகோதரரும்,அசோகன், சண்முகநாதன் ஆகியோரின் மாப்பிள்ளையும்,ரமணி அவர்களின் மைத்துனரும்,சதாவசிவம் அவர்களின் சகலையும்,காலஞ்சென்ற சசிகலா, ஜெகநாதன், வசந்தி, காலஞ்சென்ற ரவிந்திரன், சசிகுமார், ராஜேந்திரன், பத்மநாதன், மகேஸ்வரி, சாந்தி, பிரபாகர், பிரசன்னா, சவிதா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...