யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசுவாமி ஆசை அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசை – தங்கச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,கோபிநாத் (அமெரிக்கா), இந்துமதி தெய்வேந்திரன் (இலங்கை), சுமதி சேரலாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான லீலாவதி மகாலிங்கம், குருகுல சிகாமணி, அரியரத்தினம் குமாரசந்திரன், தியாகராஜா (இலங்கை) ஆகியோரின் அருமை சகோதரரும்,மாஜரே, தெய்வேந்திரன், சேரலாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பெத்தனி, கார்ததிகா, விதுஷன், மதுராந்தகன், மதுராந்தகி ஆகியோரின் அருமை பேரனும்,கியாரா, பேபி ஆகியோரின் ஆசைப்பூட்டனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 29, 2024
- Time of Funeral: 28th February 2024 from 5:00pm to 9:00pm, 29th February 2024 from 1:30pm to 2:30pm
- Time the Cortege Leaves: 29th February 2024 from 2:30pm to 5:00pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Funeral Location: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gomley, ON L0H 1G0, Canada.
Leave a message for your friend or loved one...