fbpx
Popular

திரு. லிங்கநாதன் கஜேந்திரன் அவர்கள் அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.அன்னார், லிங்கநாதன் – தேவரஞ்சிதமலர் (கிளி) தம்பதியினரின் அன்பு மகனும்,குமணன், குகதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்திதரவு மூலம்:- ​வீரகேசரி

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...