fbpx

யாழ். குடத்தனை நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிவிணமாகவும் கொண்ட திருமதி கிளேடிஸ் புஷ்பராணி மதியாபரணன் அவர்கள் 27-02-2024ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இயேசுவின் திருக் கரங்களில் சரண் அடைந்தார்.அன்னார் எஸ்.எஸ்.மதியாபரணன் அவர்களின் அன்பு மனைவியும், சுமதி-ராஜன், சுமந்திரன்-சாவித்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஷாமந்தி, சஞ்சயன், ஷிலோ, ஷெக்கேம், ஷோலேம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஏ.வி & லில்லி பொன்னு (குடத்தனை,பருத்தித்துறை) தம்பதியரின் அருமைமிகு புதல்வியும், காலஞ்சென்ற தேவி நல்லருளானந்தம், அலன் ஜெயராஜா (கனடா), சீ.பி.ஜயசிங்கம் (சிங்கப்பூர்), பீ.ஜெயசுந்தரம் (ஜேர்மனி), புஷ்பசாந்தி பொன்னு ஆகியோரின் நேசம்மிக்க சகோதரியும், நல்லருளானந்தம், அலிஸ் தாமு (லண்டன்), மங்களநாயகி நவரட்ணராஜா (லண்டன்), எஸ்.எஸ்.பூரணம்பிள்ளை (அவுஸ்ரேலியா), ரதி ஜெயராஜா, ரூபினி ஜெயசிங்கம், ரஞ்சினி ஜெயசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மைத்தனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 1, 2024
  • Time of Funeral: 29th February 2024 from 09:00am to 9:00pm, 1st March 2024 from 09:00am to 4:00pm
  • Time the Cortege Leaves: 1st March 2024 at 4:00pm for burial at 5:00pm
  • Location of Remains: A.F. Raymonds Funeral Parlor
  • Funeral Location: General Cemetery, Kanatte

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...