Popular

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு மற்றும் நாவலப்பிட்டி, கல்கிசை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு  நாகலிங்கம் சிதம்பரநாதர் அவர்கள் இன்று 08-02-2024ம் திகதி வெள்ளிக்கிழமை சிவபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-செல்லமுத்து  தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,கிருபானந்தன், சிவானந்தன், ரஞ்சினி, கௌசல்யா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,விமலநாயகி, சொர்ணதேவி, பஞ்சலிங்கம், தயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரூரன்-நிரோ, பாரதி-குமரன், நிவேஜா, பைரவி, அபிராம், அர்ச்சயன், அபிசனன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,அகிலாசரஸ்வதி  அவர்களின் அன்புப் பூட்டனும்,காலஞ்சென்றவர்களான முருகையா. விநாயகமூர்த்தி, கணேசமூர்த்தி, ராணி மற்றும் நடேசன், செல்வரத்தினம், குணரத்தினம், பரமானந்தன், புவனைஸ்வரி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 10, 2024
  • Time of Funeral: 10th March 2024 at 11:30am
  • Time the Cortege Leaves: 10th March 2024 at 1:30pm
  • Location of Remains: 46/1, Templars Road, Galkisai
  • Funeral Location: Galkissa Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *