யாழ். கொற்றவத்தை, கரணவாய் வடக்கை சேர்ந்தவரும், கொழும்பை வதிவிடமாக கொண்டவருமான சின்னத்தம்பி பரமநாதன் அவர்கள் 08-03-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சறோஜினிதேவி அவர்களின் பிரியமான கணவரும், முகுந்தனின் (Canada) பாசமிகு தந்தையும், நித்யாவின் (Canada) மதிப்புமிகு மாமனாரும், ஐவன் (Canada), ஆறன் (Canada) ஆகியோரின் பிரியமான அப்பப்பாவும் ஆவார்.அன்னார் சிவபாலன் (Canada) கருணாமூர்த்தி (France) கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ராஜபூபதி, ராஜேஸ்வரி, கமலாதேவி, விமலாதேவி, கிருஷ்ணதாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
