Popular

கொழும்பை சேர்ந்த திரு. அந்தோனிப்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 08-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், மேரி ஜோசபின் (மலர்) அன்புக் கணவரும்,டில்ஷான், கனீஷியஸ், அனுஷா ஜொஸ்லின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வராஹினி, டெனிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,டிவானி, டிஹானி, கெவின், நெவின் ஆகியோரின் அன்புப்பேரனும்,காலஞ்சென்ற ஞானம்மா மற்றும் பிரான்சிஸ்கா (மணி), ரோசலின் (பேபி) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,காலஞ்சென்றவர்களான லூர்துமேரி, ஜெயசீலி மற்றும் சேவியர், ராஜன், மல்லிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 11, 2024
  • Time of Funeral: 10th March 2024 from 4:00pm to 9:00pm, 11th March 2024 from 09:00am to 3:30pm
  • Time the Cortege Leaves: 11th March 2024 at 3:30pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *