யாழ். நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னப்பா மூத்ததம்பி அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா-கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான பூரணம், த.சின்னப்பிள்ளை, விஸ்வநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும், சின்னப்பிள்ளையின் அன்பு கணவரும், பத்மலோயினி, உமா, முரளிதரன்(Engineer-Colombo), லிங்கேஸ்வரன் (Teacher – St.John’s college – Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கந்தசாமி, தர்மலிங்கம், ஜறாஜிதா, சுவர்ணலதா (Teacher- Manipay Ladies College) ஆகியோரின் பாசமிகு மாமனும், Dr.ராகுலன் (தென்கொரியா பல்கலைகழகம்), மீரா (பிரதேச செயலகம் யாழ்ப்பாணம் ), அரவிந்தன் (ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைகழகம்), வைதேகி (கனடா), நிசாந்தினி (கனடா), ஜானகி (HNDM Student), லோசன்,கஜிதா, ஐஸ்வர்யா, வாகினி (Students) ஆகியோரின் அன்பு பேரனும், கிசானிகா (கனடா), கிசாந் (கனடா), பிருத்திகா, கேசிகா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
