யாழ். வல்வெட்டித்துறை அப்பக்காத்து ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் 7200 கிரின்ஸ்ரெட் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரதாஸ் சண்முகராசா அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராசா-சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,திரு. பெர்ணான்டோ-காலஞ்சென்ற கிருஷ்ணவதானா தம்பதியினரின் மருமகனும்,இரதி அவர்களின் அன்புக்கணவரும்,தரணிகா, தமயந்தி, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யமுனா, காஞ்சனா, குகதாஸ், செந்தில்குமரன் ஆகியோரின் சகோதரரும்,சந்திரலிங்கம், துரைசிங்கம், சத்தியா, கோதை ஆகியோரின் மைத்துனரும்,காயத்திரி, கார்த்திகா, கிருத்திகா ஆகியோரின் மாமனும், காருண்யன், பபியா ஆகியோரின் சித்தப்பாவும், சாதுர்யா அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 17, 2024
- Time of Funeral: 15th March 2024 from 5:00pm to 6:00pm
- Time the Cortege Leaves: 17th March at 10:00am
- Location of Remains: Grindsted Sygegus Kapel, Solvej, 7200 Grindsted, Denmark
- Funeral Location: Urup forasmlinguts located at Olgodvej 40, 7200 Grindsted., Denmark
Leave a message for your friend or loved one...