Popular

அனுராதபுரத்தை பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசுவாமி ரவீந்திரன் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசுவாமி – சரஸ்வதி தம்பதியினரின் மூத்த மகனும், சரோஜினி அவர்களின் அன்புக்கணவரும்,ஜானி, சஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும்,ஜனுஷிகா அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,சந்திரகுமார், கலாமோகன் (பெல்ஜியம்), இன்பஜோதி (லண்டன்), ஜெயராணி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 18, 2024
  • Time of Funeral: 17th March 2024 from 09:00am to 6:00pm, 18th March 2024 from 09:00am to 12:00 noon
  • Time the Cortege Leaves: 18th March 2024 at 12:00noon
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Mt. Lavinia

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *