Popular

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராச வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகதாஸ் சுமங்கலா அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், இரட்ணம் முருகதாஸ் (பிரதம கணக்காளர், சமுர்த்தி அதிகாரசபை – மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவி ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-03-2024 புதன்கிழமை அன்று காலை 08:00 மணிக்கு கோப்பாய் இராச வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் காலை 09:00 மணியளவில் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *