யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும், நாவலடி ஒழுங்கை மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகேஸ்வரி செல்லத்தம்பி அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தப்பிள்ளை-காமாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,தனலட்சுமி (ஓய்வுநிலை தேசிய கல்வி நிறுவக யாழ் பிராந்திய இணைப்பாளர்), ஜெயலட்சுமி (கனடா), காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் நவலட்சுமி (ஓய்வுநிலை அதிபர்), சுவர்ணலதா (அவுஸ்திரேலியா), யோகராணி (அவுஸ்திரேலியா), செல்விகா (விடுதிப்பொறுப்பு தாதிய சகோதரி – யாழ் போதனா வைத்தியசாலை), செல்வரூபன் (பணிப்பாளர் – ஹம்டன் இன்ஜினியரிங் பிரைவெட் லிமிடெட்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,வில்வநாதன் (ஓய்வுநிலை அதிபர் தாதிய பயிற்சி கல்லூரி), ரகுமத் (கனடா), சந்திரகுமார் (ஓய்வுநிலை அதிபர்), அருட்செல்வன் (அவுஸ்திரேலியா), கலாநிதி பரமேஸ்வரன் (அவுஸ்திரேலியா), ஞானமதி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Completed
