Popular

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அரியாலை புறூடி லேன், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சி. யோகீஸ்வரன் அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் சின்னையா – இராஜலட்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான நகுலாம்பிகை, வடிவாம்பிகை, அருள்ஞானச் செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கீர்த்திகா, ரம்யாதேவிப்பிரியா, காந்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வாகீசன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 21, 2024
  • Time of Funeral: 21st March 2024 from 09:00am to 2:00pm
  • Time the Cortege Leaves: 21st March 2024 from 2:00pm to 3:30pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *