கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தி கருணானந்தன் அவர்கள் 23-03-2024 சனிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற லிகோரி பெர்னாண்டோ – மேரி மார்கரெட் பெர்னாண்டோ தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,கருணானந்தன் (Proprietor, Sharp Graphics Pvt Ltd) அவர்களின் அன்பு மனைவியும்,இந்துஷா, தனுஷா, அபிலாஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜோசப் ஹரியாராம் அவர்களின் அன்பு மாமியாரும்,தியான்ஷான் அவர்களின் பாசமிகு பேத்தியும்,வசந்தி, ஜெயந்தி, சுகந்தி, செல்வந்தி, டெலி, லென்ஸ்லி, மெர்ஸ்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சத்குணராஜன், பத்ம லோஷினி, பத்ம லீலா, ஶ்ரீரமானானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 25, 2024
- Time of Funeral: 24th March 2024 to 25th March 2024
- Time the Cortege Leaves: 25th March 2024 at 4:00pm
- Location of Remains: 53A, 5th Lane, St. Benedict'sMawatha, Colombo-13.
Leave a message for your friend or loved one...