ம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பொன்னம்பலம் கனகரத்தினம் அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சிவகுமார் (லண்டன்), தவப்பிரதா சாயா (முல்லை மாவட்ட வைத்தியசாலை), காலஞ்சென்ற சாந்தகுமார், கோபு (லண்டன்), கவிதா (லண்டன்), ஜெசிந்தா, டினேஸ்குமார் (புது/சுகாதாரத் திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,டயானா வசந்தரூபன, சரண்யா, காண்டீபன், ராகவன் நிசாந்தினி (நிஷா – முல்லை பிராந்திய சுகாதார திணைக்களம்) ஆகியோரின் மாமனாரும்,சபாரத்தினம், மகேந்திரன், அழகரத்தினம், செல்வரத்தினம், பவானிதேவி, பவளமணி, பூமணி, பாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 4, 2024
  • Time of Funeral: 4th April 2024 morning time
  • Location of Remains: Pudukudiripu Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...