Popular

கொழும்பு முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீ. முத்துகுமார் அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவ பிராப்த்தி அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வீரபாகு – சிவமணி தம்பதியினரின் மூத்த மகனும், திருமதி கௌரீஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,காயத்ரி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நவீன் குமாரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் பொரளை சுப்ரீம் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 04-04-2024 வியாழக்கிழமை தொடக்கம் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வைக்கப்பட்டு, 06-04-2024 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 6, 2024
  • Time of Funeral: 4th April 2024 from 09:00am to 8:00pm
  • Time the Cortege Leaves: 6th April 2024 at 2:30pm
  • Location of Remains: Supreme Funeral Parlor, Borella
  • Funeral Location: Mathapitti Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *