யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முழங்காவில், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . திருநாவுக்கரசு இராசமணி அவர்கள் 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் மனைவியும்,காலஞ்சென்ற இரட்னேஸ்வரி, வியஜகுமாரி, யோகேஸ்வரி, இரவீந்திரநாதன், கேதீஸ்வரி, சுரேன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், திருநாவுக்கரசு, பேரின்பநாதன், சண்முகநாதன், யசி, சந்திரகுமார், ஹெரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
