Popular

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குகராசா மனோகரதேவி அவர்கள் 01-04-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதடைந்துவிட்டார்.அன்னார் கந்தையா குகராசா அவர்களின்  பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற கைலாசபிள்ளை-கனகாம்பிகை தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தையா-செல்லம் தம்பதியரின் அன்பு மருமகளும், கருணாகரன், மனோகரன், கருணாதேவி, வசீகரன், பாபாகரன், கௌசலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சிவராசா, ஜெயமாலா, சோபனா, செல்வமலர், பாலச்சந்திரன் மற்றும் காலஞ்சென்ற சுந்தரலிங்கம், மகாலட்சுமி, தியாகலிங்கம், ஜெயசீலன், அனாமரியா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *