Popular

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி. ராஜினி ராஜேந்திரன் அவர்கள் கனடா Vancouver இல் 05-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் – சிவநாயகி தம்பதியினரின் அன்பு மகளும்,சிதம்பரநாதன் – சிவகாமசுந்தரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிதம்பரநாதன் ராஜேந்திரன் (Ex- HNB) அவர்களின் அன்பு மனைவியும்,சங்கீதா (அவுஸ்திரேலியா), சிந்துஜா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தயாகரன் (அவுஸ்திரேலியா), சுகோதயன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரபீந்திரன் (லண்டன்), சுரேந்திரன் (பிரானன்ஸ்), Dr. சுலோஜினி (அவுஸ்திரேலியா), தர்மினி (அவுஸ்திரேலியா), உமா (பிரான்ஸ்), அனுசியா (அவுஸ்திரேலியா), சுமித்திரா (லண்டன்), இந்திரஜித் (கனடா), காலஞ்சென்ற பிருத்திவிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *