Popular

இல-32, கொத்மலை வீதியை (நியூ ஜோதிஸ்) வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மீனம்மாள் தங்கவேல் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இரவு 8.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.S.P. தங்கவேல்பிள்ளை (நியூ ஜோதிஸ் – உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,நடராஜமூர்த்தி, ராஜகுமார், ராஜசேகர், குகதாசன், நாகஜோதி சிவலிங்கம், கிருஷ்ணவேனி அரசரட்ணமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாந்தி நடராஜமூர்த்தி, சுமதி ராஜகுமார், கலா ராஜசேகர், சிவலிங்கம், அரசரட்ணமூர்த்தி ஆகியோரின் மாமியாரும்,தர்சிகா – ருசாந், கிருத்திகா – ஹசான், அசான் – கார்த்திக், சஜிப்பிரதா – தினாஸ்கர், திவாஸ்கர் – அக்சை, அஹோஸ் ஆகியோரின் பாட்டியும்,அபிசேக் (கனடா), சோபிகா, லக்ஸ்மிதா (கனடா) ஆகியோரின் அம்மம்மாவும், தியாஸ், ரிசிவ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *