யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. காயத்திரி அம்மா பரமசாமிக் குருக்கள் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடிசேர்ந்தார். அன்னார், அல்லாரையைச் சேர்ந்த காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ சிவானந்த ஐயரின் மகளும்,காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ அண்ணா சாமி ஐயரின் மருமகளும்,பரமசாமிக்குருக்களின் அன்பு மனைவியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
